இந்திய அணியின் அட்டவணை வெளியீடு.. சொந்த மண்ணில் 13 போட்டிகளில் பங்கேற்பு.. முழு விவரம் உள்ளே!!
இந்திய ஆடவர் அணியானது ஐசிசி சார்பாக நடத்தப்படும் T20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி, சூப்பர் 8 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரை இந்திய அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2025 வரையிலான இந்திய அணியின் அட்டவணை:
இந்தியா ஹோம் டெஸ்ட் சீசன் 2024:
செப்டம்பர் 19 முதல் 23 வரை – VS பங்களாதேஷ் (சென்னை)
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1 வரை – VS பங்களாதேஷ் (கான்பூர்)
அக்டோபர் 16 முதல் 20 வரை – VS நியூசிலாந்து (பெங்களூரு)
அக்டோபர் 24 முதல் 28 வரை – VS நியூசிலாந்து (புனே)
நவம்பர் 1 முதல் 5 வரை – VS நியூசிலாந்து (மும்பை)
விஜய்யின் துப்பாக்கி, போக்கிரி படங்கள் ரீ ரிலீஸ்.. இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூல்?? படுகுஷியில் ரசிகர்கள்!!
இந்தியா vs இங்கிலாந்து தொடர் 2025:
ஜனவரி 22 – 1வது T20I (சேப்பாக்கம்)
ஜனவரி 25 – 2வது T20I (கொல்கத்தா)
ஜனவரி 28 – 3 வது T20I (ராஜ்கோட்)
ஜனவரி 31 – 4வது T20I (புனே)
பிப்ரவரி 2 – 5வது T20I (மும்பை)
பிப்ரவரி 6 – 1வது ஒருநாள் (நாக்பூர்)
பிப்ரவரி 9 – 2வது ஒருநாள் (கட்டாக்)
பிப்ரவரி 12 – 3வது ஒருநாள் (அகமதாபாத்)
Enewz Tamil WhatsApp Channel
The post இந்திய அணியின் அட்டவணை வெளியீடு.. சொந்த மண்ணில் 13 போட்டிகளில் பங்கேற்பு.. முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


