கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் T20 உலகக் கோப்பை  தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், இன்று (ஜூன் 19) முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெற உள்ளன. இதன் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பிரேக்கப் செய்த காதலி..,  ஸ்பேனரால் அடித்து குளோஸ் செய்த காதலன்.., மும்பையில் ஏற்பட்ட பரபரப்பு!!

அதாவது நியூசிலாந்து டி20 மற்றும் ODI அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகி உள்ளார். மேலும் 2024-25 ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்தும் விலகியுள்ளார். ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் மட்டுமே நியூசிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்படும் நிலையில் வில்லியம்சனுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து எதிர்வரும் போட்டிகளுக்கு அவரை தேர்வு செய்ய தயார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

The post கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.