T20WC2024: லீக் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி அணிகள்..  வெளியான அதிர்ச்சி தகவல்!!

T20WC2024: லீக் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி அணிகள்..  வெளியான அதிர்ச்சி தகவல்!!

T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் கடந்த 7  நாட்கள் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும், கடைசி பந்து வரை திரில்லர் ஆட்டமாக நடைப்பெற்றது. இது மட்டுமல்லாமல் நடப்பு சீசனில் தொடர்ச்சியாக பெரும்பாலான போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இது ஒரு புறம் இருந்தாலும் ஐசிசி T20 தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் உலகக்கோப்பை தொடர் லீக் சுற்றிலேயே வெளியேறி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளன.

  Enewz Tamil டெலிக்ராம்

அடேங்கப்பா., மகாராஜா படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? கம்பேக் கொடுத்த விஜய் சேதுபதி!!

The post T20WC2024: லீக் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி அணிகள்..  வெளியான அதிர்ச்சி தகவல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.