T20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய ஜாம்பவான் அணி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி என்றால் அது நியூசிலாந்து தான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இத்தொடரில் இருந்து வெளியேறியது. C பிரிவில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!
Enewz Tamil WhatsApp Channel
The post T20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய ஜாம்பவான் அணி.. வெளியான அதிர்ச்சி தகவல்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


