UEFA Euro 2024: யூரோ கால்பந்து திருவிழா.. இன்று களம் காணும் அணிகள் எவை??

UEFA Euro 2024: யூரோ கால்பந்து திருவிழா.. இன்று களம் காணும் அணிகள் எவை??

கால்பந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த UEFA  யூரோ கோப்பை 2024 தொடர் இன்று (ஜூன் 14) தொடங்கி வரும் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. லீக் சுற்றின் முதல் போட்டியில் ஜெர்மனி – ஸ்காட்லாந்து அணிகள் இடையே, இந்திய நேரப்படி (ஜூன் 15)  நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. இத்தொடரின் நடப்பு சாம்பியன் இத்தாலி உட்பட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் ( ஜூன் 14 -26) பங்கேற்கின்றன. ஜூலை 9, 10-ல் அரை இறுதியும், ஜூலை 14-ல் இறுதிப்போட்டியும் பட்டியலிடப்பட்டுள்ளது. லீக், நாக் – அவுட் என மொத்தம் 51 போட்டிகள் நடைபெற உள்ளன.

Enewz Tamil WhatsApp Channel 

கல்லூரி மாணவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

The post UEFA Euro 2024: யூரோ கால்பந்து திருவிழா.. இன்று களம் காணும் அணிகள் எவை?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.