EURO கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா?? வெளியான பரிசு தொகை விவரம்!!

கால்பந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த UEFA  யூரோ கோப்பை 2024 தொடர் இன்று (ஜூன் 14) தொடங்கி வரும் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் ஜெர்மனி – ஸ்காட்லாந்து அணிகள் இடையே, இந்திய நேரப்படி  (ஜூன் 15)  நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான பரிசுத்தொகை விவரம் வெளியாகி உள்ளது.


அதாவது 24 அணிகள்  பங்கேற்கும் யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை சுமார் ரூபாய் 3000 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் ஒவ்வொரு சுற்று வெற்றிக்குரிய தொகையை சேர்த்தால் வெற்றி வாகை  சூடும்  அணி மொத்தம் ரூபாய் 255 கோடியை குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சம்பளத்தை தடாலடியாக இரட்டிப்பாக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா..  ஒரு படத்துக்கே இத்தனை கோடியா??

The post EURO கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா?? வெளியான பரிசு தொகை விவரம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.