IPL அணிகளின் பிராண்ட் மதிப்பு இத்தனை கோடிகளா?? முழு விவரம் உள்ளே!!

இந்தியன்  பிரீமியர் லீக் தொடர் 10 அணிகளுக்கு இடையே ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருவதை நாம் அறிவோம். சமீபத்தில் இத்தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்றது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்ற  அசத்தியது. இந்த நிலையில் IPL அணிகளின் பிராண்ட் மதிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு :

  • சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) – 1,930 கோடி
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) – 1,896 கோடி
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) – 1,805 கோடி
  • மும்பை இந்தியன்ஸ் (MI) –  1,704 கோடி
  • ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) – 1,111 கோடி
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) – 1,103 கோடி
  • டெல்லி கேபிட்டல்ஸ்(DC)  – 1,094 கோடி
  • குஜராத் டைட்டன்ஸ் (GT) –  1,036 கோடி
  • பஞ்சாப் கிங்ஸ் (PBKS) – 844 கோடி
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) –  760 கோடி

Enewz Tamil WhatsApp Channel 

The post IPL அணிகளின் பிராண்ட் மதிப்பு இத்தனை கோடிகளா?? முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.