T20 WC 2024: முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன??

T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 21வது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி,  தென்னாப்பிரிக்கா  அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணியை பொறுத்தவரை அமெரிக்கா அணிக்கு  எதிராக வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (11.06.2024)., முழு விவரம் உள்ளே…

The post T20 WC 2024: முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.