IND vs PAK 2024: ஒரே போட்டியில் 2 சாதனைகள் படைத்த இந்தியா.. வெளியான முக்கிய தகவல்!!
IND vs PAK 2024: ஒரே போட்டியில் 2 சாதனைகள் படைத்த இந்தியா.. வெளியான முக்கிய தகவல்!!
T20 உலகக்கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 19வது லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணி இரு சாதனைகளை படைத்துள்ளது.
இல்லத்தரசிகளே.., வாரத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!
அதாவது T20 உலகக்கோப்பை வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் சர்வதேச T20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி DEFEND செய்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
Enewz Tamil WhatsApp Channel
The post IND vs PAK 2024: ஒரே போட்டியில் 2 சாதனைகள் படைத்த இந்தியா.. வெளியான முக்கிய தகவல்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


