உலக கோப்பை வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ரஷித் கான்.. வெளியான முக்கிய அப்டேட்!!

உலக கோப்பை வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ரஷித் கான்.. வெளியான முக்கிய அப்டேட்!!

T20 உலகக்கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 14வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம்!!!

இந்த ஆட்டத்தின் மூலம் ஆப்கானிஸ்தான்  கேப்டன் ரஷித் கான் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதின் மூலம் T20 உலக கோப்பை  வரலாற்றில் ஒரு போட்டியில் சிறப்பாக பந்துவீசி கேப்டன்  என்ற பெருமையை பெற்றுள்ளார். இச்சாதனை படைத்த ரஷித் கானுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post உலக கோப்பை வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ரஷித் கான்.. வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.