இலங்கையை வீழ்த்தி வங்கதேச அணி த்ரில் வெற்றி: நுவான் துஷாரா முயற்சி வீண் | T20 WC

டல்லாஸ்: டி20 உலகக் கோப்பையில் பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேச அணி த்ரில் வெற்றிபெற்றது.

டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதின. வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். அவரை தவிர மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.