சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக களமிறங்கும் விஜய் பட நடிகர்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது இவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK 23 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படம் குறித்த மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
UPI பயனர்களுக்கு குட் நியூஸ்.., RBI வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!!!
The post சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக களமிறங்கும் விஜய் பட நடிகர்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


