20 உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவது யார்? இந்தியாவா? பாகிஸ்தானா? முழு விவரம் உள்ளே!!
20 உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவது யார்? இந்தியாவா? பாகிஸ்தானா? முழு விவரம் உள்ளே!!
2024 T20 உலக கோப்பை தொடர் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வென்று அசத்தியுள்ளது. மேலும் தற்போதைய இந்திய அணியை பொறுத்தவரை இளம் மற்றும் சீனியர் வீரர்கள் இடம்பெற்று உள்ளதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த நிலையில் இதுவரை நடைபெற்ற T20 கோப்பை போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 7 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர்.
அதில் இந்திய அணி 5 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் 1 முறை மட்டுமே வென்றுள்ளது. இதனால் இந்த முறையும் இந்திய அணியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பாகிஸ்தான் அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளதால் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
Enewz Tamil WhatsApp Channel
TNPSC General Tamil Previous Year Questions
The post 20 உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவது யார்? இந்தியாவா? பாகிஸ்தானா? முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


