T20 உலக கோப்பை 2024: இந்தியா – அயர்லாந்து போட்டியில் மழை வருமா?? வெளியான வானிலை அறிக்கை!!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் சர்வதேச T20 உலக கோப்பை தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை (ஜூன் 5) ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி நியூ ஆர்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. 10% மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி மழை வர வாய்ப்பு குறைவு என்று அறிவித்துள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Enewz Tamil டெலிக்ராம்
நடிகை சுருதிஹாசனுக்கு அரிய வகை நோய்.. அவரே சொன்ன கருத்து வைரல்!!
The post T20 உலக கோப்பை 2024: இந்தியா – அயர்லாந்து போட்டியில் மழை வருமா?? வெளியான வானிலை அறிக்கை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


