T20 WC 2024: ஆரம்பமாகும் உலக கோப்பை தொடர்.. மகுடம் சூடப்போவது யார்?

ஐசிசி T20 உலக கோப்பை தொடரின் 9 வது சீசன் வரும் ஜூன் 2ம் தேதி முதல் 20 அணிகளுக்கு இடையே பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இத்தொடர்கான அட்டவணையை சமீபத்தில் தான் ஐசிசி நிர்வாகம் வெளியிட்டது. இத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், 20 அணிகளில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கருத்து கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும்.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அதாவது தற்சமயம் பேட்டிங், பவுலிங் மற்றும் பில்டிங் என மூன்றிலும் பலமாக திகழப்படும் இங்கிலாந்து அணி தான் கோப்பையை வெல்ல 70% வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்களின் கணிப்பாகவே உள்ளது. ஆனால் மற்றொரு பக்கம் ரசிகர்களின் கணிப்பபடி பார்த்தால் இந்தியா அல்லது ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி தான் கோப்பையை கைப்பற்றும் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும் சிறப்பாக செயல்படும் அணி கோப்பையை வெல்லும் என்பதற்கு மாற்று கருத்தே இல்லை.

Enewz Tamil WhatsApp Channel 

The post T20 WC 2024: ஆரம்பமாகும் உலக கோப்பை தொடர்.. மகுடம் சூடப்போவது யார்? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.