உலகக்கோப்பை 2024 : வெற்றியுடன் தொடரை துவங்குமா இந்தியா?? இலவசமாக ஒளிபரப்பும் சேனல் விவரம்!!

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் T20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் 2ம் தேதி முதல் தொடங்க உள்ளது.  இத்தொடருக்கு இந்திய அணியானது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் இந்தியா களமிறங்க உள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பில் இந்த போட்டியை இலவசமாக பார்க்கலாம். இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (ஜூன் 1)  வங்கிகளுக்கு விடுமுறை?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

The post உலகக்கோப்பை 2024 : வெற்றியுடன் தொடரை துவங்குமா இந்தியா?? இலவசமாக ஒளிபரப்பும் சேனல் விவரம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.