T20 World Cup 2024: இந்த முறை உலக கோப்பை இந்திய அணிக்கு தான்?? வெளியான முக்கிய புள்ளி விவரம் இதோ!!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக (ICC) T20 உலக கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு வருடம் இந்த உலக கோப்பை தொடரை ஐசிசியானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் இறக்கி உள்ளன.
இதில் குறிப்பாக கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஐசிசியின் எந்த ஒரு உலக கோப்பையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையை வென்றாக வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் உள்ளது. சில யூகங்களின் படி, இந்திய அணி கட்டாயம் உலக கோப்பையை வெல்லும் என தகவல் வெளியாகி வருகின்றன.
இல்லத்தரசிகளே.., மாதத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!
அதாவது, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இரு நாட்டிலும் சுழற் பந்துவீச்சு தான் அதிகளவில் எடுபடும். அதன்படி தற்போது இந்திய அணியில் 3 சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளது எதிரணிக்கு நெருக்கடியாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
The post T20 World Cup 2024: இந்த முறை உலக கோப்பை இந்திய அணிக்கு தான்?? வெளியான முக்கிய புள்ளி விவரம் இதோ!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


