இந்திய அணியின் அட்டவணை வெளியீடு.. சொந்த மண்ணில் 13 போட்டிகளில் பங்கேற்பு!!
இந்திய ஆடவர் அணியானது ஐசிசி சார்பாக நடத்தப்படும் T20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. தற்போது இத்தொடருக்கான பயிற்சியை இந்திய அணி தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரை இந்திய அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.
சன் டிவியில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்.. முழு விவரம் உள்ளே!!
ஐபிஎல் 2025 வரையிலான இந்திய அணியின் அட்டவணை:
- டி20 உலகக் கோப்பை 2024.
- ஜிம்பாப்வே – 5 டி20 போட்டிகள் (வெளிநாடு).
- இலங்கை – 3 ஒருநாள், 3 டி20 (வெளிநாடு).
- வங்கதேசம் – 2 டெஸ்ட், 3 டி20 (வீடு).
- நியூசிலாந்து – 3 டெஸ்ட் (வீடு).
- ஆஸ்திரேலியா – 5 டெஸ்ட் (வெளிநாடு).
- இங்கிலாந்து – 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் (வீடு).
- சாம்பியன்ஸ் டிராபி 2025.
Enewz Tamil WhatsApp Channel
The post இந்திய அணியின் அட்டவணை வெளியீடு.. சொந்த மண்ணில் 13 போட்டிகளில் பங்கேற்பு!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


