டி20 உலக கோப்பைக்கான பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்.. வெளியான முக்கிய அப்டேட்!!
கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் T20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் 2ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் இந்திய அணி குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது எதிர்வரும் T20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சியை இந்திய வீரர்கள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் விராட் கோலி இணையவில்லை என்றும், விரைவில் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம்!!!
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post டி20 உலக கோப்பைக்கான பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்.. வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


