பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர்?? வெளியான முக்கிய அப்டேட்!!

இந்திய ஆடவர் அணியானது எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில்  தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ நிர்வாகம் விண்ணப்பங்களை வெளியிட்டு இருந்தது.

பாலியல் வன்கொடுமை வழக்கு..  கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது.. முழு விவரம் உள்ளே!!

அதில், நரேந்திர மோடி, அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர், சேவாக் என்ற பெயர்களில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், இதில் எது உண்மையான விண்ணப்பம் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர்?? வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.