IPL 2024: 1.61 லட்சம் மரக்கன்றுகளை நடும் BCCI.. வெளியான சுவாரஸ்ய அப்டேட்!!
2024 ஐபிஎல் தொடர் கடந்த 26ம் தேதியுடன் மிக பிரம்மாண்டமாக நிறைவடைந்ததை நாம் அறிவோம். இது ஒரு புறம் இருக்க நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பணிகளை பிசிசிஐ மட்டும் டாடா குழுமம் தொடங்கியது. இந்த ஆண்டில் குவாலிஃபயர், எலிமினேட்டர், இறுதிப் போட்டி என மொத்தம் 323 டாட் பால்கள் வீசப்பட்ட நிலையில் 1,61,500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. கடந்த ஐபிஎல் தொடரில் வீசப்பட்ட 294 டாட் பால்களுக்கு 1,47,000 நடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வாகன ஓட்டிகளே., தமிழக போக்குவரத்து காவல்துறை புதிய நடவடிக்கை., வெளியான முக்கிய தகவல்!!
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post IPL 2024: 1.61 லட்சம் மரக்கன்றுகளை நடும் BCCI.. வெளியான சுவாரஸ்ய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


