இந்திய அணிக்கு இவர் தான் பயிற்சியாளர்.. வெளியான முக்கிய அப்டேட்!!

இந்திய ஆடவர் அணி  கடந்த 2023ம் ஆண்டு முக்கிய தொடர்களில் தோல்விகளை சந்தித்த பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI)  சில முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஓர் முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

பான், ஆதார் இணைக்கவில்லை என்றால் அபராதம்?? வருமானவரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

The post இந்திய அணிக்கு இவர் தான் பயிற்சியாளர்.. வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.