மெஸ்ஸியின் FIFA உலக கோப்பை கொண்டாட்டத்தை  ரீக்ரியேட் செய்த KKR கேப்டன் ஷ்ரேயஸ்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

2024 ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த தொடரின் பல போட்டிகள் கடைசி பந்து வரை சென்றதால் தினமும் த்ரில்லர் ஆட்டமாக அரங்கேறி வந்தது. இந்த  சூழ்நிலையில் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

IPL 2024;  பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இதன் பிறகு, 2022ல் அர்ஜென்டினா அணி FIFA கால்பந்து உலக கோப்பை வென்றபோது கோப்பையுடன் நட்சத்திர வீரர் மெஸ்ஸி செய்த கொண்டாட்டத்தை, IPL கோப்பையுடன் கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ரீக்ரியேட் செய்து மகிழ்ந்தார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post மெஸ்ஸியின் FIFA உலக கோப்பை கொண்டாட்டத்தை  ரீக்ரியேட் செய்த KKR கேப்டன் ஷ்ரேயஸ்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.