மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: அரை இறுதியில் பி.வி.சிந்து
கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, 6-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹான் ஒய் யு-வை எதிர்த்து விளையாடினார். இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள சிந்து 21-13, 14-21 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


