IPL 2024: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கொல்கத்தா.. சாதனை படைத்து அபாரம்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் Qualifier போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

RR vs RCB எலிமினேட்டர்.. RCB யின் வெற்றி நடை தொடருமா?? ராஜஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை!! 

இந்த போட்டியின் மூலம் கொல்கத்தா அணி சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது சென்னை, மும்பை அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக முறை ஐபிஎல் (4 முறை) இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையை கொல்கத்தா பெற்றுள்ளது. IPL வரலாற்றில் சென்னை 10 முறையும், மும்பை 6 முறையும், கொல்கத்தா 4 முறையும், பெங்களூர் 3 முறையும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil டெலிக்ராம்

The post IPL 2024: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கொல்கத்தா.. சாதனை படைத்து அபாரம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.