சிகிச்சைக்கு லண்டன்  செல்லும் தோனி?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணியை பொறுத்தவரை தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்து இத்தொடரில் இருந்து வெளியேறியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடப்பு சீசனில் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் அந்த காயத்துடன் தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடினார் என்பது நாம் அறிந்ததே. இதற்கு அருவை சிகிச்சை மேற்கொள்வதற்காக  அடுத்த மாதம் தோனி லண்டன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து காயத்தின் தன்மையை பொறுத்து சென்னை அணிக்காக  விளையாடுவது குறித்து முடிவு எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம்!!!

The post சிகிச்சைக்கு லண்டன்  செல்லும் தோனி?? வெளியான அதிர்ச்சி தகவல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.