IPL 2024: இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அணி எது?? நாளை தொடங்கும் பிளே ஆப் போட்டிகள்!!
இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டன. இந்த நிலையில் இத்தொடரின் பிளே ஆஃப் போட்டிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
அதாவது கொல்கத்தா – ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நாளை (மே 21) முதல் தகுதி சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதைத்தொடர்ந்து வரும் மே 22ஆம் தேதி RCB அணியுடன் RR எலிமினேட்டர் சுற்றில் மோதிக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி முதல் தகுதி சுற்றில் தோல்வியடையும் அணியுடன் மோதும்.
Enewz Tamil WhatsApp Channel
இதுக்காக தான் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்தேன்.. ஓப்பனாக பேசிய நடிகை சங்கீதா!!
The post IPL 2024: இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அணி எது?? நாளை தொடங்கும் பிளே ஆப் போட்டிகள்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


