“ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு வழங்க விரும்புகிறேன்” - வெற்றிக்கு பிறகு டூப்ளசி

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்றில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. சனிக்கிழமை அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முக்கியமான போட்டியில் அந்த அணி வீழ்த்தி இருந்தது.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்ளசி தெரிவித்தது. அவர் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இரண்டு கேட்ச்கள் பிடித்து அசத்தியிருந்தார். தனது அணியை சிறப்பாக வழிநடத்தி இருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.