Play Off சுற்றுக்கு செல்ல போகும் 4வது அணி யார்?? நாளை சென்னை – பெங்களூர் மோதல்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்றைய (SRH vs GT)  போட்டி மழையால் தடை பெற்றதால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதை அடுத்து 15 புள்ளிகள் பெற்ற ஐதராபாத் அணி, 3வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இது ஒரு பக்கம் இருக்க நாளை (மே 18) நடைபெறும் முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., 2024 ஜூலை முதல் ஊதிய உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

இந்த போட்டியில் பெங்களூரு அணி  தோல்வி அடைந்தாலோ, மழையால் ரத்து செய்யப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். அதே சமயம் பெங்களூர் 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவருக்குள் சேசிங் செய்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

The post Play Off சுற்றுக்கு செல்ல போகும் 4வது அணி யார்?? நாளை சென்னை – பெங்களூர் மோதல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.