சர்வதேச அளவிலான கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய கேப்டன்…, அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இந்திய அளவில் கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு வீரர் என்றால் அது சுனில் சேத்ரி தான். இவர் இந்திய அணிக்காக 94 கோல்களை அடித்துள்ளார். மேலும், இந்தியாவுக்காக தொடர்ந்து 3 போட்டிகளிலும் கோல் அடித்த சாதனையும் சேத்ரி படைத்துள்ளார். தற்போது இவர் ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் ஜூன் 6ஆம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியே தனது இறுதிப் போட்டியாக இருக்கும் எனக் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் விக்ரமனின் மகன்.. அதுக்கு விஜய் என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!!
The post சர்வதேச அளவிலான கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய கேப்டன்…, அதிர்ச்சியில் ரசிகர்கள்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


