CSK vs RCB போட்டி: மழையால் தடைபட வாய்ப்பு உள்ளதா? பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்?

நடப்பு ஐபிஎல் 17வது சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளின் குறித்த பட்டியல், கிட்டத்தட்ட முடிவுக்கு வர இருக்கிறது. குறிப்பாக நாளை மறுநாள் (மே 18) பெங்களூரில் நடைபெற உள்ள சிஎஸ்கே vs ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியில், கட்டாய வெற்றியை நோக்கி RCB அணி களம் காண உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் போட்டி நடைபெறும் நாளன்று, 80 சதவீதம் மழை வர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கான Question Bank., சுமார் 10,000 வினாக்கள் அடங்கிய 4 புத்தகம்? உடனே முந்துங்கள்!!!

அப்படி மழை பெய்து போட்டி தடைபட்டால், CSK அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி ஆகிவிடும். ஒருவேளை ஓவர்கள் குறைக்கப்பட்டு, நல்ல ரன் ரேட்டிங்கில் RCB அணி வெற்றி பெற்றால். RCB அணியின் பிளே ஆஃப் சுற்று தகுதி பிரகாசமாகும். இதனால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

The post CSK vs RCB போட்டி: மழையால் தடைபட வாய்ப்பு உள்ளதா? பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.