82.27 மீ எரிந்து நீரஜ் சோப்ரா சாம்பியன்.. தங்கம் வென்று சாதனை.. முழு விவரம் உள்ளே!!
2024 ஃபெடரேஷன் கோப்பை தொடரானது ஒடிசாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரில் நீண்ட மாதங்களுக்கு பிறகு நீரஜ் சோப்ரா பங்கு பெற்றதால், இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நீரஜ் சோப்ரா சிறப்பாக செயல்பட்டார்.
CSK vs RCB போட்டி: மழையால் தடைபட வாய்ப்பு உள்ளதா? பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்?
இத்தொடரின் இறுதிச்சுற்றில் 82.27மீ தூரம் எட்டி எறிந்து அசத்தினார். இதன் மூலம் ஃபெடரேஷன் கோப்பையில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதற்கு முன்னர் டைமண்ட் லீக், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சரித்திரம் படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
The post 82.27 மீ எரிந்து நீரஜ் சோப்ரா சாம்பியன்.. தங்கம் வென்று சாதனை.. முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


