IPL 2024: தோல்வியின் பிடியில் ராஜஸ்தான்.. எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு புள்ளிகள்??
IPL தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை டெல்லி, ஹைதராபாத் அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 13 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். அந்த வகையில், நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து ராஜஸ்தான் விளையாடியது.
Rupay கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்., இந்த தேதி வரை கேஷ்பேக் ஆஃபர்!!!
இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 18 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான், சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.
Enewz Tamil டெலிக்ராம்
The post IPL 2024: தோல்வியின் பிடியில் ராஜஸ்தான்.. எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு புள்ளிகள்?? appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


