IPL 2024: 2வது இடத்திற்கு முன்னேறுமா SRH?? இன்று குஜராத் அணிக்கு எதிராக பலப்பரிட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று (மே 16) ராஜீவ் காந்தி மைதானத்தில் 66 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க ஹைதராபாத் அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க என்னதான் ஹைதராபாத் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாலும், 2வது இடத்திற்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றி மிக அவசியம். ஒருவேளை தோல்வி அடைந்தால் அந்த அணி 4வது இடத்திற்கு தள்ளப்படலாம். இந்த இரு அணிகளும் இதுவரை 3 முறை மோதியுள்ள நிலையில், அதில் குஜராத் அணி 3 முறையும் ஹைதராபாத் 1 முறையும் வென்றுள்ளன. அதனால் இந்த முறை குஜராத் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

2024 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரம்., இவ்ளோ பேர் தான்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!

The post IPL 2024: 2வது இடத்திற்கு முன்னேறுமா SRH?? இன்று குஜராத் அணிக்கு எதிராக பலப்பரிட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.