இந்திய அணிக்கு இவர் தான் பயிற்சியாளர்.. பிசிசிஐயின் புதிய திட்டம் என்ன?? முழு விவரம் உள்ளே!!
இந்திய ஆடவர் அணி கடந்த 2023ம் ஆண்டு முக்கிய தொடர்களில் தோல்விகளை சந்தித்த பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சில முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஓர் முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது எதிர்வரும் T20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த பிறகு தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை மாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் , டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகியோரை பிசிசிஐ வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூன் மாதத்துடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் முடிவுக்கு வரும் நிலையில் புதிய பயிற்சியாளர் பதவிக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சொந்த மண்ணில் கெத்து காட்ட தயாராகும் இந்தியா…, போட்டிகளுக்கான அட்டவணை விவரம் உள்ளே!!
The post இந்திய அணிக்கு இவர் தான் பயிற்சியாளர்.. பிசிசிஐயின் புதிய திட்டம் என்ன?? முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


