IPL Points Table: பிளே ஆஃப் தகுதி பெற்ற ராஜஸ்தான்…, மற்ற அணிகளின் நிலை என்ன??
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய டெல்லி அணி வெற்றி பெற்றதால், நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான் ராயின்ஸ்.
TNPSC வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு., இந்த துறையில் 118 காலியிடங்கள்? முழு விவரம் உள்ளே…
இதன் விளைவாக IPL புள்ளி பட்டியலானது தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, 9ல் வெற்றி 3ல் தோல்வி, 1 ட்ரா என 19 புள்ளிகள் மற்றும் +1.428 ரன் ரேட்டுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
The post IPL Points Table: பிளே ஆஃப் தகுதி பெற்ற ராஜஸ்தான்…, மற்ற அணிகளின் நிலை என்ன?? appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


