IPL 2024: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ராகுலின் லக்னோ?? இன்று டெல்லி உடன் பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 14) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 64 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க டெல்லி அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது.
தமிழக மக்களே அலர்ட்டா இருங்க…, வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!!
அதே போல கடந்த முறை தோல்வியை தழுவிய லக்னோ அணி, இந்த முறை முக்கிய வெற்றியை அடைய வேண்டும் என தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ள நிலையில், அதில் 3 போட்டிகளில் லக்னோ அணியும், 1 போட்டியில் டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் இந்த முறை லக்னோ அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

  Enewz Tamil டெலிக்ராம்

The post IPL 2024: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ராகுலின் லக்னோ?? இன்று டெல்லி உடன் பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.