IPL Points Table: கம் போட்டு முதல் இடத்தில் ஒட்டிக் கொண்ட KKR…, மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் கைவிடப்பட்டதால், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் அணி வெளியேறியது. மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாது.

வெளிநாடு செல்பவர்களுக்கு இந்த தடுப்பூசி கட்டாயம்? தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!!!

இதன் காரணமாக IPL புள்ளி பட்டியலானது தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, 9ல் வெற்றி 3ல் தோல்வி, 1 ட்ரா என 19 புள்ளிகள் மற்றும் +1.428 ரன் ரேட்டுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post IPL Points Table: கம் போட்டு முதல் இடத்தில் ஒட்டிக் கொண்ட KKR…, மற்ற அணிகளின் நிலை என்ன?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.