IPL 2024: தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று கம்பேக் கொடுத்த RCB.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 62 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெங்களூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்து தடுமாறிய பெங்களூர் அணி, தற்போது தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று வெறித்தனமான COMEBACK கொடுத்துள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெறுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil டெலிக்ராம்

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., தேர்வில் வெற்றி பெற, இப்போதே இது தேவை? தவறவிடாதீர்கள்!!!

The post IPL 2024: தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று கம்பேக் கொடுத்த RCB.. வெளியான சுவாரஸ்ய தகவல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.