IPL 2024: வாழ்வா சாவா போட்டியில் கில்லின் குஜராத்.. பலம் வாய்ந்த KKR அணிக்கு எதிராக பலபரீட்சை!!
இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 63 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் இதுவரை 3 முறை மோதியுள்ளன. அதில் குஜராத் 2 போட்டிகளிலும், கொல்கத்தா ஒரு போட்டியிலும் வென்றுள்ளன.
TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி., இது இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம்? மாஸ் அறிவிப்பு!!!
இந்த நிலையில் குஜராத் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் குஜராத் அணி தனது கடைசி இரு போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வி பெற்றுள்ளது. அதே அதே சமயம் கொல்கத்தா அணி 2 வெற்றிகளுடன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் இன்று (மே 13) இரவு 7.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் அரங்கேற உள்ளது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post IPL 2024: வாழ்வா சாவா போட்டியில் கில்லின் குஜராத்.. பலம் வாய்ந்த KKR அணிக்கு எதிராக பலபரீட்சை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


