IPL 2024: CSK வெற்றி, டெல்லி தோல்வி.. புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்??

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை சென்னை, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 12 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். இந்த வகையில், நேற்று 2 ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் டெல்லி அணியை எதிர்த்து RCB அணியும், ராஜஸ்தான் அணியை எதிர்த்து சென்னை அணியும் விளையாடினர்.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., தேர்வில் வெற்றி பெற, இப்போதே இது தேவை? தவறவிடாதீர்கள்!!!

இந்த போட்டிகளின் முடிவில் சென்னை, RCB அணிகள் வெற்றி பெற்றன. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.  இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், சென்னை,  ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post IPL 2024: CSK வெற்றி, டெல்லி தோல்வி.. புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.