‘வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!’ - கிரிக்கெட்டில் தோனியின் கடைசி கட்டம்
“வயது முதிர்ந்த போதிலும்..
வலிகள் மிகுந்த போதிலும்..
வலிமை குறைந்த போதிலும்..
வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!” - என்ற இந்த வரிகள் அண்மையில் வெளியான தமிழ் திரைப்படம் ஒன்றில் இடம் பெற்றிருந்தது. இப்போது அது கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனிக்கு கச்சிதமாக பொருந்தி போகிறது.
அதற்கான காரணம் இது அவரது கடைசி சீசனாக நடப்பு ஐபிஎல் சீசன் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு தான். ஆனால், அதற்கான பதிலை தோனி மட்டுமே அறிவார். இந்த நேரத்தில் கால சக்கரத்தை சற்றே பின்னோக்கி ரீவைண்ட் செய்ய வேண்டி உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


