IPL 2024: CSKவுக்கு எதிரான போட்டி.. சுப்மன் கில்லுக்கு மீண்டும் அபராதம்!!
2024 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் ICC விதிமுறையின்படி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இப்போட்டியில் குஜராத் அணிக்கு பைன் போடப்பட்டுள்ளது. அதாவது சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு 24 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கில்லுக்கு அபராதம் விதிப்பது இது 2வது முறை. இதற்கு முன் அதே (சென்னை) அணிக்கு எதிரான போட்டியில் 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் போட்டிகளில் மெதுவாக பந்து வீசினால், 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு போட்டியில் கில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல் எச்சரிக்கை., இந்த அறிகுறிகள் இருக்கா? சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!
The post IPL 2024: CSKவுக்கு எதிரான போட்டி.. சுப்மன் கில்லுக்கு மீண்டும் அபராதம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


