IPL 2024: டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட தடை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லி அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஓர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நாளைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு பிசிசிஐ நிர்வாகம் தடை விதித்துள்ளது.
டெல்லி அணி மெதுவாக பந்து வீசியதற்காக ஏற்கனவே 2 முறை அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ரூபாய் 30 லட்சம் அபராதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., இந்த தேதியில் வெளியிடப்படும்? வெளியான அறிவிப்பு!!!
The post IPL 2024: டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட தடை.. வெளியான அதிர்ச்சி தகவல்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


