சொந்த மண்ணில் ஜொலிக்குமா கொல்கத்தா?? இன்று மும்பை அணிக்கு எதிராக பலப்பரிட்சை!!
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடரின் 60 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள், நடப்பு சீசனில் ஒரு முறை மோதி உள்ளன. அந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றது.
கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை., ஒரு நாளுக்கு இவ்ளோ ஆயிரமா? மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்!!!
இது ஒரு புறம் இருந்தாலும், இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த சீசனில் கொல்கத்தா அணி தொடர் வெற்றிகளை சந்தித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேற உள்ளது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post சொந்த மண்ணில் ஜொலிக்குமா கொல்கத்தா?? இன்று மும்பை அணிக்கு எதிராக பலப்பரிட்சை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


