வாழ்வா சாவா போட்டியில் CSK.., குஜராத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 59 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனின் இறுதி போட்டியில் மோதின. அந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
TNPSC குரூப் 1 தேர்வில் சுலபமாக தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான புக் மெட்டீரியல்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், குஜராத் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய ஃபார்மின் படி பார்த்தால் சென்னை அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் இன்று (மே 10) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post வாழ்வா சாவா போட்டியில் CSK.., குஜராத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


