IPL 2024: விழிப்புணர்வை ஏற்படுத்தும் குஜராத்.. வெளியான சுவாரசிய அப்டேட்!!

2024 IPL தொடரானது தற்போது இறுதி கட்ட லீக் போட்டிகளை எதிர்நோக்கி உள்ளது. இந்த சீசனில் தொடக்கம் முதலில் சிறந்து விளங்கிய குஜராத் அணி தொடரின் நடுவில் பின்னடைவை சந்தித்தது. இதன் விளைவாக அந்த அணி தொடர்ந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.  இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி குறித்து ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம்., 35 சதவீதம் வரை மானியம்? மத்திய அரசின் மாஸ் அறிவிப்பு!!!

அதாவது குஜராத் அணி வரும் மே 13 ஆம் தேதி கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.   இந்த போட்டியில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இளஞ்சிவப்பு நிற ஜெர்சியை அணிந்து குஜராத் அணி விளையாட உள்ளது. தற்போது அந்த ஜெர்சியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil டெலிக்ராம்

The post IPL 2024: விழிப்புணர்வை ஏற்படுத்தும் குஜராத்.. வெளியான சுவாரசிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.