IPL Points Table: கம் போட்டு முதல் இடத்தில் ஒட்டிக் கொண்ட கொல்கத்தா…, CSK வின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை  மும்பை, டெல்லி, லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளை தவிர்த்து, மற்ற 6 அணிகள் தலா 11 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களே., இனி மாதாந்திர ஊதியத்தில் இந்த பிடித்தம் இருக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

இந்த போட்டிகளின் வெற்றி தோல்விகள் அடிப்படையில், IPL புள்ளி பட்டியலானது தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, 8ல் வெற்றி 3ல் தோல்வி என 16 புள்ளிகள் மற்றும் +1.453 ரன் ரேட்டுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

  Enewz Tamil டெலிக்ராம்

The post IPL Points Table: கம் போட்டு முதல் இடத்தில் ஒட்டிக் கொண்ட கொல்கத்தா…, CSK வின் நிலை என்ன?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.