CSK vs GT 2024: மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 59 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அரங்கேற உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

தமிழக 10ஆம் வகுப்பு மாணவர்களே., இந்த இடங்களில் பொதுத்தேர்வு முடிவுகளை காணலாம்? முக்கிய அறிவிப்பு!!!

நரேந்திர மோடி மைதான பிட்ச் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒரு பிட்ச். மேலும் மீடியம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இங்கே பனிப்பொழிவு ஏற்படுவதால் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் இரண்டையும் பந்து வீச்சாளர்கள் நன்கு  பயன்படுத்த இயலும். ஆனாலும் 2வது பாதியில் ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக திரும்பலாம். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post CSK vs GT 2024: மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.