வாழ்வா-சாவா போட்டியில் ராகுலின் லக்னோ.. SRH க்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 8) ராஜீவ் காந்தி மைதானத்தில் 57 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க ஹைதராபாத் அணி முழுவீச்சுடன் தயாராகி வருகிறது.
மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
அதே போல முக்கிய வெற்றியை பெற வேண்டும் என லக்னோ அணியானது களமிறங்க உள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை 3 முறை மோதியுள்ள நிலையில், அதில் லக்னோ அணி அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
The post வாழ்வா-சாவா போட்டியில் ராகுலின் லக்னோ.. SRH க்கு எதிராக இன்று பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


